தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துகொண்டிருக்கிறார்.
இப்படங்களைத் தொடர்ந்து அவரே இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார் இதனால் நிலை தடுமாறிய தனுஷ் கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக யாரை நடிக்க வைப்பது? என்று தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில், எஸ்.ஜே.சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரை அணுகியிருக்கிறார்கள்.
அவரும் ஒரு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்பதால் தனுஷின் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்டு இந்தப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டாராம்.கன்னட நடிகர் சுதீப் திடீர் விலகளால் அதிர்ந்து போன நடிகர் தனுஷ் படத்தின் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றாராம்.விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது..
DINASUVADU
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…