தோல்விக்கு பின்பும் தொடர்ந்து நடிக்க காரணம் ஆரண்ய காண்டம் படம் தான்….!
மலையாள முன்னணி நடிகர் பகத் பாசில் வேலைக்காரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இதனையடுத்து இவர் விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த படம் பற்றி பேட்டியளித்த பகத் பசில், நான் முதல் தோல்வி அடைந்த பிறகு நான் ஆரண்ய் காண்டம் படம் பார்த்தேன். அதில் ஷ்டைலான பல விஷயஙகள் இருந்தது எனவும் அந்த படத்தை பார்த்த பிறகுதான் நான் அடுத்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன் எனவும் இவர் இந்த பெட்டியில் கூறியுள்ளார்.