தோனி தலனா.?? அஜித் யாரு..??கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்..!!
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது ட்விட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார் அது தற்போது வைரலாக பரவிவருகிறது அது என்னவென்றால்…
ட்விட்டரில்ஸ்ரீசாந்த் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், சென்னை அணிக்காக விளையாடும் தோனியை தல என்று பலரும் கூறி வருவதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
ஆனால் நடிகர் அஜித் குமார் தான் உலகத்துக்கே உண்மையான தல என்பது அனைவருக்கும் தெரியும்.
என்று கூறியுள்ள ஸ்ரீசாந்த், மற்ற அனைவரும் அவருக்கும் சற்று குறைவு தான் என்றும் தெரிவித்துள்ளார். இது பற்றி அறிந்த தோனி ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் அவருக்கு பதில் அளிக்கும் விதத்தில் ஸ்ரீசாந்த் எதிராக ட்விட்டரில் தோனி ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்