“தொடர்ந்து கலக்கும் தல அஜித்” மீண்டும் விவேகம் பட்டைய கிளப்புது..!!
நன்றி… நன்றி… என்று கன்னடத்தில் விவேகம் படத்தை அங்கு விநியோகம் செய்தவர் தெரிவித்துள்ளார்.
விவேகம் படம் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து தோல்வியடைந்த படம். இப்படம் மிகப்பெரும் வெற்றியை அடையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி பெரும் கவலையை கொடுத்தது.
விவேகம் படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ரிலிஸ் செய்துள்ளனர். அங்கு இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 25 நாட்கள் கடந்தும் அங்கு வெற்றி நடைப்போடுகின்றதாம், இதற்காக இப்படத்தை அங்கு விநியோகம் செய்தவர் நன்றி தெரிவித்துள்ளார்.
DINASUVADU