பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் குஞ்சு முகமது, நேற்று ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
58 வயதாகும் அவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடின் புதிய படத்தின் ஷூட்டிங்கில் கெட்டப் உடையில் இருக்கும்போதே நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரின் மறைவுக்கு நடிகை மஞ்சு வாரியார் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…