தொடரும் பிரபலங்களின் மரணம்…! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே மரணமடைந்த பிரபல நடிகர் அதிர்ச்சியில் திரையுலகினர்….!!!

Default Image

பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் குஞ்சு முகமது, நேற்று ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

58 வயதாகும் அவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடின் புதிய படத்தின் ஷூட்டிங்கில் கெட்டப் உடையில் இருக்கும்போதே நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரின் மறைவுக்கு நடிகை மஞ்சு வாரியார் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்