விஜய் மற்றும் அஜித்தின் சிரிப்பை வைத்து தொகுக்கப்பட்ட டிக் டாக் வீடியோ…!!!

Default Image

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் பிரபலமான நடிகர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் படங்கள் வெளியாக போகிறது என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம். பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்ட நடிகர்கள் என்றால் இவர்கள் இருவரும் தான்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் சிரித்து பேசிய வசனங்களை கொண்டு, காமெடி நடிகர் வடிவேலை கொண்டு டிக் டாக்கில் ஒரு வீடியோ தொகுக்கப்பட்டுள்ளதாம். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்