தேவ் படம் கூறும் கருத்து என்ன தெரியுமா…….?
இயக்குனர் ராஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தேவ். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படம் காதல் படம் மட்டுமல்லாமல், நம்மை சுற்றி இருக்கும் அனைவரையும் நேசிக்க வேண்டும் என்ற கருத்தை கூறும் படமும் கூட.
இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி, இந்த படம் பிப்.14ம் ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.