தேவ் படத்தின் பின்புல காட்சிகள்…!!
நடிகர் கார்த்தி நடித்துள்ள தேவ் படத்தின் பின்புல காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி தற்போது ‘தேவ் ‘ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் இயக்கி உள்ளார். இந்த படம் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தேவ் படத்தின் பின்புலக்காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.