Categories: சினிமா

தேசிய விருது பெற்ற பிரபலம்…. உயிருக்கு போராடும் பரிதாப நிலை…! : மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னணி நடிகர்

Published by
லீனா

சினிமா துறையில் பணியாற்றுபவர்களுக்கு மிக அதிக அளவில் புகழ், சம்பளம் இருக்கும், ராஜபோக வாழ்க்கை வாழ்வார்கள் என பலரும் நினைப்பதுண்டு.

ஆனால் தேசிய விருது வாங்கும் அளவுக்கு உள்ள பெரிய பிரபலம் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்ப ட்டுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அங்கு பல மணி நேரம் அவரை யாருமே கண்டுகொள்ளாமல் மிக ஆபத்தான நிலையில் இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தேசிய விருது பெற்ற சவுண்ட் என்ஜிரியர் SHANJITH KOYERI அமீர் கானின் படங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு தான் மும்பை லீலாவதி மருத்துவமனையில் இந்த நிலைமை.

இதுபற்றி உடனே  அவரது குடும்பம் நடிகர் அமீர் கானின் உதவியை நாடியுள்ளது. அவர் நள்ளிரவில் மருத்துவமனைக்கும் வந்து அங்கிருந்தவர்களை திட்டி தீர்த்துள்ளார்.

அது மட்டுமன்றி உடனே அணில் அம்பானிக்கு போன் செய்து SHANJITH KOYERI யை உடனே KOKILABEN DHIRUBHAI AMBAANI HOSPITAL க்கு கொண்டு சென்று சிகிச்சை பெற ஏற்பாடு செய்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

11 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

36 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

49 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

1 hour ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

1 hour ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago