தெறி படத்தில் அஜித்தும் மங்காத்தா படத்தில் விஜயும் நடித்திருந்தால் மாஸாக இருந்திருக்கும்
அஜிதின் சில படங்களில் நடிகர் விஜயும் நடிகர் விஜயின் சில படங்களில் அஜித்தும் நடித்தால் நன்றாக இருக்கும் என நாம் நினைத்தது உண்டு. அப்படி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு டிவிட்டரில் நடிகர் ஒருவர் வியக்கத்தக்க பதில் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த நடிகர் ராஜேஷ் திலக் ஆவர். அவரிடம் ரசிகர்கள் டிவிட்டரில் சாட் செய்துகொண்டு இருந்தார். அப்போது, ரசிகர்கள் தல, படத்தில் தளபதியும், தளபதி படத்தில் தலயும் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என எந்த படத்தை கூறுவீர்கள் என்ற கேள்விக்கு, மங்காத்தா, என்னை அறிந்தால் படத்தில் விஜய் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் எனவும், தெறி படத்தில் விஜய்க்கு பதிலாக அஜித் நடித்திருந்தால் இன்னும் மாஸாக இருந்திருக்கும் எனவும் கூறினார்.
மேலும் செய்திகளை படிக்க தினசுவடுடன் இணைதிருங்கள்.