தெறிக்கவிடும் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் வீடியோ! இந்த பொங்கல் தல டபுள் ட்ரீட்!!

Default Image

தல அஜித் தற்போது நான்காவதுஸமுறையாக சிறுத்தை சிவாவுடன் இணைந்து விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்து பிறகுஸ2019 பொங்கலுக்கு படம் வரும் என தெறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் இரண்டு போஸ்டர்களை தவிர எந்த அப்டேட்டும் வராத நிலையில் தல ரசிகர்கள் பலரும் அப்டேட்டுக்காக தயாரிப்பு அலுவலகத்திற்கே போன் போட்டு கேட்டுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு படத்தின் இரண்டு புதிய தல பகைப்படம் அடங்கிய மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது . இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்