காலா திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்காக ஐதராபாத் மற்றும் மும்பை செல்லவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தனர்.தமிழக அரசின் இந்த உத்தரவுக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நடிகரும் ரஜினிகாந்தும் இதை வரவேற்றுள்ளார்.
“இந்த வெற்றி, போராட்டத்தில் உயிர் இழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்கள் ரத்தம் குடித்த இந்த மாதிரிப் போராட்டங்கள், வருங்காலத்தில் தொடரக்கூடாது என இறைவனை வேண்டுகிறேன்” என ட்விட்டரில் குரல் பதிவு வெளியிட்டார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் காலா திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்காக ஐதராபாத் மற்றும் மும்பை செல்லவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் திட்டம் ரத்து செய்யப்பட்டது.தூத்துக்குடி சம்பவத்தால் திட்டத்தை ரத்து செய்வதாக ரஜினி அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…