'துருவங்கள் 16' புகழ் கார்த்திக் நரேனின் அடுத்த படம்

Default Image

 
 
அறிமுக இயக்குனராக கார்த்திக் நரேன் இயக்கிய படம் ‘துருவங்கள் 16’. இப்படம் பெரும் வெற்றியை அடைந்தது. இதனை தொடர்ந்து அவர் அரவிந்த் சாமியை வைத்து ‘நரகாசூரன்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஃபிப்ரவரி மாதம் பெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் தற்போது ட்விட்டரில் தன் மூன்றாவது படத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டதாக கூறியுள்ளார். மேலும், மற்ற தகவல்களை விரைவில் அறிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவருடைய பதிவு
 
https://twitter.com/karthicknaren_M/status/950991223753330689

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்