துப்பாக்கி முனை-விக்ரம் பிரபுவுடன் இணையும் ஹன்சிகா..!!

Default Image

 
 
நடிகை ஹன்சிகா முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தாலும், சமீப காலமாக அவர்களுக்கு நல்ல படங்கள் அமையவில்லை. இந்நிலையில் இவர் பிரபுதேவாவுடன் நடித்த ‘குலேபகாவலி’ படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஹன்சிகா தற்போது சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதனை அடுத்து இவர் விக்ரம் பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். நடிகர் சிம்புவின் உறவினர் எல்.வி.முத்து கணேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடவேண்டியவை

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்