துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்…!!!
நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் இவரது புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராகவும், பிரபலமான நடிகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.நடிகை ஆர்த்தி பயிற்சின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.