தீமைதான் வெல்லும் படம் பூஜையுடன் துவக்கம்….!!!
கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகும் தீமைதான் வெல்லும் படம் பூஜையுடன் துவங்கியுள்ளது.
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் “தீமைதான் வெல்லும்” படத்தில் கெளதம் காத்திக் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையும் துவங்கப்பட்டுள்ளது.