தீபாவளியன்று வெளிவரவிருக்கும் சிம்பு பட போஸ்டர்! ரசிகர்கள் உற்சாகம்!!

Default Image

செக்கசிவந்த வானம் பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிம்பு, இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடித்து த்ரிவிக்ரம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த அத்தரின்டி தாரேடி திரைப்படத்தின் ரீமேக்காகும்.

இந்த படத்தை சுந்தர்.சி இயக்க லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் பார்வை தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது . இதனை படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. Source CINEBAR

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்