தீபாவளிக்கு வெளியாகும் சூப்பர் ஸ்டார் பட ட்ரெய்லர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் நவம்பர் 29இல் திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் 3D மற்றும் 2D இல் வெளியாகி இருந்தது. இந்த 3D டீசர் பல 3D தியேட்டர்களில் வெளியானது இந்த டீசரை காணவே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் நிரம்பி வழிந்தது. ஆதலால் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த டீசரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
DINASUVADU