தீபாவளிக்கு திமிரோடு வருகிறார் விஜய் ஆண்டனி!

Default Image

இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் சர்கார் வருவது உறுதியாகியுள்ளது. ஆதலால் மற்ற  படங்கள் விஜய்யோடு மோதுவதை தவிர்த்து ரிலீஸ் தேதியை மாற்றியமைத்து வருகின்றனர். இருந்தும் சில படங்கள் மோத தயாராகிவருகின்றன.
அதில் முக்கியமான படம் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திமிரு புடிச்சவன் திரைப்படம். இப்படத்தில் விஜய் ஆண்டனி போலிஸாக நடித்துள்ளார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். டேனியல் பாலாஜி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாவதை படக்குழு உறுதி செய்து உள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்