Categories: சினிமா

தீபாவளிக்கும் நயன்-விக்னேஷ் ஜோடி……..கொண்டாட்டம்…புகைப்படங்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு ரீட்..!!

Published by
kavitha

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் தனக்கு நெருக்கமானவர்களும் இந்தாண்டு தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக உலவி வருகிறது.

சினிமாவிலும் தமிழ் திரையுலகிலும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா இவருடைய படங்கள் எல்லாம் சமீபகாலமாக மாஸ் வெற்றியை பெற்று வருகின்றது. இவருடைய அறம் படம் தொடங்கி கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து  இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து த்ற்போது நடிகர் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த  படத்தை அடுத்து  இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.இது இவர்களின் 2 வது முறையாக இணையும் கூட்டணியாகும். நடிகை நயன்தாரா தனது 63-வது படமான ஐரா படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் தகவல் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது  இந்தப் ஐரா படத்தை லட்சுமி குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்குகிறார். சமீபத்தில் தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே  வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை நடிகை நயன்தாரா அவரின் காதலானாக கூறப்படும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் அட்லீ அவருடைய மனைவி பிரியா அட்லீ மற்றும் இயக்குநர் நெல்சன் மற்றும் தொகுப்பாளினி டிடிஎன்று கூறப்படும் திவ்யதர்ஷினி என தனக்கு நெருக்கமானவர்களுடன் இந்தாண்டு தீபாவளியை கொண்டாடியுள்ளார் நடிகை நயந்தாரா.இதில் நயன்-விக்னேஷ் இருவரின் நெருக்கமான மற்றும் அனைவரும் சேர்ந்த புகைப்படங்களை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் டிடி.நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நெருங்கிய புகைப்படங்கள் அவ்வபோது வெளிவந்து சினிமா வட்டாரத்தில் படு வைரலாக உலாவரும் அப்படி இந்த படமும் அவருடைய ரசிகர்களால் அதிகமாக பகீரப்பட்டு வருகிறது.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

17 mins ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

35 mins ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

40 mins ago

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

55 mins ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

1 hour ago

பிக்பாஸ் சீசன் 8 எப்போது தொடங்குகிறது? போட்டியாளர்கள் யார்? விவரம் இதோ!!

சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…

1 hour ago