அரசியலுக்கு வருகிறாரா தல : சமூக பணியை தொடங்கிய ரசிகர்கள்..!!

Default Image

சென்னை கொரட்டூர்ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அஜித் ரசிகர்கள்…சென்னை கொரட்டூர் ஏரியானது 990 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு ஏரியாகும்.சென்னை அரக்கோணம் தொடர்வண்டி பாதையின் வடக்கில் அமைந்துள்ளது கொரட்டூர் ஏரி. 1970களுக்கு முன் நீர் பற்றாக்குறை நிலவிய காலங்களில் இந்த ஏரி நீர் சென்னையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த ஏரியில் சுற்றியுள்ள பட்டரவாக்கம், ஆத்திபேட்டை, அம்பத்தூர் ஆகிய பகுதிகளின் குடியிருப்புகளின் சாக்கடை நீரும், தொழிற்சாலை கழிவுநீரும் சுத்திகரிக்கப்படாமல் இந்த ஏரியில் கலக்கவிடப்பட்டதால் ஏரி நீர் மாசடைந்தது.இந்நிலையில் இன்று இந்த ஏரியை சுத்தம் செய்யும் பணியை நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் மற்றம் சார்பில் செய்து வருகின்றனர்.இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்மன்றம் களைத்து கூட நடிகர் அஜித் மீதுள்ள அதீத அன்பின் காரணமாக மன்றம் அமைத்து அஜித் படம் வெளியீட்டில் மட்டும் தலையை காட்டும் நடிகர் அஜித் ரசிகர் மன்றம் தற்போது சமூக பணியில் ஈடுபட்டு  வருவது நடிகர் அஜித் அரசியலுக்கு வருகிறாரா என்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

[contact-form-7 id="784a077" title="Subscribe"]