பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக நடிகைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகை அஸ்சா மைகா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாடா கபின், ரேச்சல் கான், மேரி பிலிமெய்ன் சோனியா ரோலண்ட், அசா சைலா, பெர்மைன் ரிச்சர்ட் உள்ளிட்ட 16 நடிகைகள் பங்கேற்றனர்.
கடந்த இருபது வருடங்களில் இதுபோன்ற இனவெறி சம்பங்கள் நடைபெற்றதில்லை என்றும் அவர்கள் புகார் கூறினார். இனவெறி இன்றி நிகழ்ச்சியை நடத்த வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். ஏற்கனவே பாலின சமத்துவம் இல்லை எனக்கூறி, கேன்ஸ் படவிழா நடுவர் கேட் பிளாஞ்செட் தலைமையில் 82 பெண்கள் சில தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…