வருடா வருடம் இந்திய திரைபிரபலங்களுக்கு இடையேயான,அதாவது தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,வங்கம்,பேச்பூரி என அனைத்து மொழி திரைப்பட நடிகர்களுக்கு இடையேயான நட்சத்திர கிரிக்கெட் 6வது தொடர் (ccl) நடந்து வந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் தெலுங்கு சினிமாவின் தெலுங்கு வாரியர்ஸ் அணியும் ,மலையாள சினிமாவின் கேரளா ஸ்ட்ரைக்கேர்ஸ் அணியும் மோதின.இதில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியாக நடந்து கொண்டு இருந்தது இந்த வருடத்தில் 10 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணி முன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…