நாயகிகளின் திருமணம் எப்படி நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். ஆனால் நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வித்தியாசமான திருமணம், அதை திருமணம் என்று சொல்ல முடியாது, ஒரு விஷயத்தை செய்துள்ளார்.
ஓகே கண்மணி படத்தில் வருவது போல இதுநாள் வரை லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த லேகா DIY Partnership என்ற முறையில் திருமணம் போல் ஒரு முறையில் தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துள்ளார்.
அதற்காக விழா அண்மையில் உறவினர்கள் மத்தியில் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்து சில பதிவுகளை பதிவு செய்துள்ளார் காலம் மாறிபோச்சி
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…