Categories: சினிமா

திருமணத்திற்கு முன்னே குழந்தை பெற்ற நடிகை..!

Published by
Dinasuvadu desk

ராய் லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இவர் தமிழி 10 படங்களுக்கு மேல் நடிகையாக நடித்துள்ளார்.இப்பொது இவர் சில கௌரவ வேடத்திலும் நடிக்கிறார். ராய் லட்சுமி என் வயதில் பெரும்பாலான பெண்கள் அற்புதமான தாய்மார்களாக மாறியிருக்கிறார்கள் .. இங்கே நான் தான், இந்த இரட்டையர்களுக்குஒரு அம்மாவாக இருக்கிறேன் என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

ராய் லட்சுமிக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை.அது எப்படி இரட்டைக் குழந்தை.என்ற கேள்வி அனைவருக்கும் வரும்.அந்த குழந்தைகளின் புகைப்படம் இதோ…

Recent Posts

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

6 minutes ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

17 minutes ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

37 minutes ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

46 minutes ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

1 hour ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…

2 hours ago