திருமணத்திற்கு முன்னே குழந்தை பெற்ற நடிகை..!
ராய் லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இவர் தமிழி 10 படங்களுக்கு மேல் நடிகையாக நடித்துள்ளார்.இப்பொது இவர் சில கௌரவ வேடத்திலும் நடிக்கிறார். ராய் லட்சுமி என் வயதில் பெரும்பாலான பெண்கள் அற்புதமான தாய்மார்களாக மாறியிருக்கிறார்கள் .. இங்கே நான் தான், இந்த இரட்டையர்களுக்குஒரு அம்மாவாக இருக்கிறேன் என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
ராய் லட்சுமிக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை.அது எப்படி இரட்டைக் குழந்தை.என்ற கேள்வி அனைவருக்கும் வரும்.அந்த குழந்தைகளின் புகைப்படம் இதோ…