திருப்தி கிடைக்கவில்லை என்று நினைத்ததால் தான் இழந்துவிட்டேன்
வழக்கு எண் 18, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் என படங்களில் நடித்தவர் நடிகை மனீஷா யாதவ். மேலும் அண்மையில் பாராட்டை பெற்ற ஒரு குப்பை கதை படத்திலும் நடித்திருந்தார்.
முதலில் தொடந்து நடித்த படங்கல் எல்லாமே ஹிட் என கூறும் அவர் நான் அதிர்ஷ்டசாலி, இந்த படங்களில் மூலம் சினிமாவை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன்.
என்னுடைய மனதுக்கு திருப்தி கிடைக்காத கதைக்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. இந்த விசயத்தில் பிடிவாதத்தால் தான் பல படவாய்ப்புகளை இழந்தேன் என கூறியுள்ளார்.