Categories: சினிமா

"திருநங்கையாக நடிக்கும் விஜய் சேதுபதி"வெளியான பர்ஸ்ட் லுக்

Published by
Dinasuvadu desk

செக்கச்சிவந்த வானம், 96 உட்பட அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, பேட்ட, சாயீரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது. இதில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை ‘ஆரண்யகாண்டம்’ பட இயக்குனர் தியாகராஜா குமார ராஜா இயக்கியுள்ளார். மேலும் நாயகியாக சமந்தா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பாஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்திரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் ஈஸ்ட் வெஸ்ட் டிரீம் ஒர்க்ஸ் மற்றும் ஆல்கெமி விஷன் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதையை தியாகராஜா குமார ராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே சேகர் இணைந்து தயாரித்துள்ளனர்.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

9 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

12 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

16 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

37 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

37 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

49 mins ago