‘திமிரு பிடிச்சவன்’ஆக மாறும் விஜய் ஆண்டனி
பிச்சைகாரன், எமன், என டைட்டிலிலேயே பட்டையை கிளப்பும் விஜய் ஆண்டனி தற்போது அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் புதிய படத்தின் பெயரிலேயே மாஸ் காட்டுகிறார்.
அந்த படத்தின் தலைப்ப்பு ‘திமிரு பிடிச்சவன்’ இதில் அதிரடி போலிஸ் கெட்டப் ஏற்று கலக்க உள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா தயாரிக்கிறார். இதன் படபிடிப்பு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்