பிரஷாந்த் 90களில் கொடிகட்டி பரந்த ஹீரோ. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித்தே இவருடைய படங்கள் வருகிறது என்றால் ஒதுங்கி நிற்பார்கள்.
அந்த அளவிற்கு பெரிய ரசிகர் பலம் வைத்திருந்தவர். ஆனால், இவரின் மார்க்கெட் தற்போது அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.
மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க போராடி வருகிறார், ஜானி என்ற படத்திலும் நடித்துள்ளார், இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் பிரஷாந்த் 5 வருடம் திருமண பிரச்சனையால் மிகவும் சோகத்தில் இருந்தாராம், பல நாட்கள் நீதிமன்றத்திற்கு அழைய, சினிமாவில் இருந்து முற்றிலும் விலகினாராம்.
ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் பிரசாந்த் மிகவும் கஷ்டப்பட்டதாக அவருடைய தந்தை தியாகராஜன் கூறியுள்ளார்.
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…
துபாய் : நடிகர் அஜித் சினிமாத்துறையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் அதற்கு அடுத்தபடியாக கார் பந்தயங்களில் கலந்துகொன்டு விளையாடுவதில் ஆர்வம்…