தான் மட்டும் கலக்கினால் போதாது ….! தன்னுடைய பேரனையும் திரையுலகில் இறங்க வைத்த நடிகர்…!!!
தமிழ் சினிமாவில் பல காமெடியன்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே மனதில் நிலைத்திருப்பார்கள். அப்படியொருவர் தான் தேங்காய் ஸ்ரீனிவாசன்.
தில்லுமுல்லு படத்தில் இவரின் நடிப்பை இப்போதும் யாரும் மறக்கமாட்டார்கள். 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் 1987ல் முலையில் ஏற்பட்ட கசிவால் மரணமடைந்தார்.
இவரின் பேத்தி ஸ்ருதிகா தித்திக்குதே, ஆல்பம், ஸ்ரீ போபண்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவரது பேரன் ஆதித்யாவும் சூப்பர் ஸ்டார் நடிக்கும் 2.0 மற்றும் பேட்ட படங்களில் நடித்து வருகிறார்.