‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘பீலா பீலா’ ஆடியோ பாடல்..!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ பாடல் ‘பீலா பீலா’ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல் உங்களுக்காக
https://www.saavn.com/s/album/tamil/Peela-Peela-From-Thaanaa-Serndha-Koottam-2017/ayQGl23Jw6s_