நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி இவர் தனது மனைவி நித்யாவுடன் குடும்ப பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் இவர்களை ஒன்று சேர்க்கும் விதமாக அமைந்தது பிக்பாஸ் இதில் பாலாஜி அவருடைய மனைவியான நித்யாவும் ஒன்றாக கலந்துகொண்டார்கள். ஆனால் அங்கும் இருவரும் இடைவெளியை நிலவியது.இதனிடையே நித்யா வந்த சிலவாரங்களிலேயே எலிமினேட் ஆகி வெளியேறினார்.ஆனால் பாலாஜி நிகழ்ச்சியின் கடைசிக்கு முன்னேறினார்.ஆனால் வெற்று பெறாமல் வெளியேறினார்.ஆனால் தன் குடும்ப வாழ்வில் வெற்றி பெற்றார் என்றே சொல்லலாம்.நிகழ்ச்சிக்கு பின் தற்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார்கள்.
சமீபத்தில் பாலாஜி மனைவி நித்யாவும் அவரின் மகள் போஷிகாவும் தங்கள் தலை முடியை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக தானம் கொடுத்தார்கள்.இந்நிலையில் இதன் பின் அவரின் மனைவி நித்யா நேற்று ஒரு புகைப்படத்தை புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அவரின் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் ஒரு வேல விமான பணிப்பெண்ணாக மாறிவிட்டாரா நித்யா என விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…