தவறை ஒப்புக்கொண்ட அஜித் இப்படி பட்டவரா இவர்
அஜித் நடிப்பில் கடைசியாக வந்த விவேகம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் விட்டதை அடுத்த படத்தில் கண்டிப்பாக பிடிக்கவேண்டும் என்று அஜித்-சிவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இது எதிர்பாராத சில விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் ரூ 30 கோடி அளவில் நஷ்டம் என்றும் சொல்லப்பட்டது.
இது குறித்து தயாரிப்பு தரப்பு அஜித்திடம் சொல்ல. அவர் சிவா மீது தவறல்ல. நான் தான் அப்படி எடுக்க சொன்னேன். நான் சொன்னதை அவர் செய்திருக்கிறார் என்று கூறி தன் மீது பழியேற்றுக்கொண்டாராம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடு உடன் இணைந்து இருங்கள் . நீங்களும் செய்தியாளராக ஆகலாம்