தவமாய் தவம் இருக்கும் தல ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி …!நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது …!

Default Image

தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்து இருக்கும் திரைப்படம் ‘விசுவாசம்’. இப்படம் முதலில் தீபாவளி ரிலீசாக வரவிருந்தது. ஆனால் ஹூட்டிங் இன்னும் முடியாமல் இருப்பதால் இப்படம் பொங்கல் ரிலீசாக வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்துக்கு D.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் பாடலுக்கான ஷட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விசுவாசம் படத்தின்   பர்ஸ்ட் லுக்கை நாளை வெளியிட உள்ளதாக தகவல் பரவி வருகின்றது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்