தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து, பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் இவர் சர்க்கார் படத்தை தொடர்ந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில்,தளபதி 63 பட ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. சென்னை பின்னிமில்லில் இந்த பட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பட ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. அதனால் படம் ஆகஸ்ட்டில் வெளியாகும் என செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வந்தது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ் நிறுவனம் (அர்ச்சனா கல்பாத்தி) டிவிட்டரில் இந்த தகவலில் உண்மையில்லை என கூறியுள்ளார். ஆதலால் படம் தீபாவளிக்கு தான் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…