தளபதி 63 படம் குறித்த புதிய தகவல்…..!!!

Default Image
  • தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • தளபதி 63 படம் தீபாவளிக்கு தான் வெளியாகும்.

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து, பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் இவர் சர்க்கார் படத்தை தொடர்ந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்,தளபதி 63 பட ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. சென்னை பின்னிமில்லில் இந்த பட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பட ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. அதனால் படம் ஆகஸ்ட்டில் வெளியாகும் என செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ் நிறுவனம் (அர்ச்சனா கல்பாத்தி) டிவிட்டரில் இந்த தகவலில் உண்மையில்லை என கூறியுள்ளார். ஆதலால் படம் தீபாவளிக்கு தான் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்