தளபதி 63 படத்தில் நடிக்கும் யோகிபாபுவிற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா….?
தளபதி விஜய் சர்க்கார் படத்தை தொடர்ந்து, தற்போது புதிய படப்பிடிப்பு வேளைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இவர் இந்த படத்தில் ஸ்போர்ட்ஸ்மேனாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு காமெடியனாக நடிக்கவுள்ளார்.
இதனையடுத்து அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 63 படத்தில் நடிக்கும் யோகிபாபுவிற்கு ரூ.80 லட்சம் சம்பளம் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.