தளபதி 63 படத்திற்காக உடலமைப்பை மாற்றும் நடிகர் விஜய்….!!!
சர்க்கார் படத்தை அடுத்து தளபதி விஜய் தனது அடுத்த படப்பிடிப்பு வேளைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இவர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் இவர் ஒரு ட்ரெய்னராக நடிக்கவுள்ளார்.
இதனையடுத்து, இந்த படத்தில் விஜய், நயன்தாரா, யோகிபாபிஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய் ட்ரெய்னராக நடிப்பதால் இவரது உடலமைப்புகள் இன்னும் கட்சிதமாக இருக்க வேண்டும் என அட்லீ முடி எடுத்துள்ளாராம்.
இதனையடுத்து ட்ரெய்னர் ஒருவரை கொண்டு விஜயின் உடலமைப்பு இன்னும் பிட்டாக மாற்றும் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.