தளபதி விஜயின் புதிய கெட்டப்…..!!!

Default Image

நடிகர் விஜய் அவர்கள் நடிக்கும் படத்தில் அவரது புதிய கெட்டப் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அவர்கள் சர்க்கார் படத்தை தொடர்ந்து, மீண்டும் அட்லீயுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 63 என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இவர் விளையாட்டு வீரராக தான் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில்,  விஜய் தனது நண்பரின் திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இவரது தோற்றம் சால்ட் அண்ட் பேப்பர் போல இருப்பதாக, புதிய படத்திலும் இவரது தோற்றம் இதுவாக தான் இருக்கும் என்று கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்