தளபதி விஜயின் பர்ஸ்ட் லுக்! ஒரே வார்த்தையில் பாராட்டிய பிரபல நடிகை!
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது திறமையான நடிப்பாலும், பேச்சாலும் மக்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று ரிலீஸ் ஆனது. இதற்க்கு பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பர்ஸ் லுக் புகைப்படத்தை வெளியிட்டு, “ஒன் வேர்ட், வெறித்தனம்” என பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/BzAfgwFpYwP/?utm_source=ig_web_copy_link