Categories: சினிமா

தளபதி பட விழாவில் சூப்பர் ஸ்டார்….!!!

Published by
லீனா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்க்கார். விஜய் உடன் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன.

அக்டொபேர் 2ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று சர்க்கார் படத்தின் ஆடியோவை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்க்கார் படத்தை தயாரித்து வரும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான், ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தையும் தயாரித்து வருகிறது. அதன் காரணமாக இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

தமிழகத்தில் (25.09.2024) வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

தமிழகத்தில் (25.09.2024) வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

4 mins ago

பாத்து மெதுவா குத்துங்க.. கண்மணிக்கு வலிக்க போகுது.! நயனின் கியூட் வீடியோ.!

சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…

6 mins ago

திமுக-விசிக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை.! திருமாவளவன் ‘பளீச்’ பதில்.!

சென்னை : வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'மது ஒழிப்பு மாநாடு'…

15 mins ago

WWE : அதிக சம்பளம் வாங்கும் சூப்பர்ஸ்டார் “ரோமன் ரெய்ன்ஸ்”! வியக்க வைக்கும் சொத்து மதிப்பு?

அமெரிக்கா : WWE குத்துச்சண்டை உலகில் தற்போதைய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் என்றால் ரோமன் ரெய்ன்ஸ் (Roman Reigns) என்று…

43 mins ago

“தனது பொருட்களை மீட்டு தர வேண்டும்” மனைவி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக அறிவித்ததை தொடர்ந்து சமீப நாட்களாக தலைப்பு…

44 mins ago

த.வெ.க மாநாட்டிற்கு அனுமதி மறுப்பா.? விளக்கம் கொடுத்த விழுப்புரம் எஸ்.பி.!

சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி…

46 mins ago