Categories: சினிமா

தளபதி சர்க்கார் படத்தில் படுவாரா, மாட்டாரா என்பதற்கான பதில் இதோ …!!!

Published by
லீனா

சர்க்கார் படம் நடிப்பில் பிரமாண்டமான முறையில் உருவாகிவரும் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்களில் எதாவது ஒன்றில் விஜய் பாடுவாரா ? என்பது தான் விஜய் ரசிகர்கள் பெரும்பாலானோரின் கேள்வியாக உள்ளது. துஹ்பப்பாக்கி படத்தில் இருந்து பைரவா படம் வரை தொடர்ச்சியாக தனது படங்களில்  பாடி வந்த விஜய் மெர்சல் படத்தில் பாடவில்லை. இது, மெர்சல் எத்தனை சாதனைகளை புரிந்தாலும் ரசிகர்கள் மனதில் சிறிய கவலையை ஏற்படுத்தியவாறு தான் இருந்தது.

சரி அந்த படத்தில் தான் பாடவில்லை, சர்க்காரிலாவது பாடுவாரா என்றால், நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி பாட  மாட்டார் என்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. சர்க்கார் மிக அதிக அரசியல் கதைக்களத்தை கொண்ட படம் என்பதும் ஆடியோ வெளியீடு மிக நெருக்கத்தில் வந்துவிட்டதும் தான் இந்த வருத்தமான செய்திக்கு காரணங்களாக உள்ளன.

Published by
லீனா

Recent Posts

தமிழகத்தில் (27.09.2024) வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

57 mins ago

திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…

2 hours ago

நவராத்திரி ஸ்பெஷல்..புதுசா கொலு வைக்கப் போறீங்களா?. அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு  வைப்பது எப்படி என இந்த…

2 hours ago

ஐபிஎல் 2025 : தோனி இடத்துக்கு இவர் தான்! இந்த வீரருக்கு போட்டி போடும் சென்னை, பெங்களூரு?

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…

2 hours ago

சென்னையில் குளுகுளு.. 5 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை.!

சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

2 hours ago

லட்டு சர்ச்சை., சிறப்பு பூஜை செய்யலாம் வாங்க.! அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…

2 hours ago