தளபதியை பாராட்டிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் வைரலாகும் வீடியோ

Default Image

சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் எனவும் விஜய் நடித்த “சர்கார் “படத்தையும் பற்றி கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.இதில் கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.

நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் அவர் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து 2019-ம் ஆண்டு ஐபிஎல்லில்  முதல் சதத்தை பதிவு செய்தார்.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் எனவும் விஜய் நடித்த “சர்கார் “படத்தையும் பற்றி கூறியுள்ளார்.

அவர் “சர்கார் “படத்தின் ட்ரைலரை மும்பையில் இருக்கும் போது பார்த்ததாகவும், படத்தில் ஒரு நல்ல தகவல் உள்ளது என வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://twitter.com/TrollLegend0/status/1111892776008900613

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 02012025
Arjuna Award 2024
KhelRatna Award
Tamilisai Soundararajan mk stalin
fog and a chance of light rain
power cut Description