தளபதி விஜய் என்றால் மிகவும் அமைதியானவர் என்று தான் எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் தான் அவர் எத்தனை ஜாலியானவர் என்று தெரிய வரும்.
செம்ம கலாட்டா செய்து கலாய்த்து விடுவாராம். இந்நிலையில் ரீவைண்ட் பகுதியில் விஜய் நண்பன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்ததை பார்ப்போம்.
இந்த நிகழ்ச்சியில் விஜய்யுடன் ஜீவா,ஸ்ரீகாந்த், ஷங்கர், சத்யராஜ் என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது விஜய்யிடம் ‘ நீங்க நடித்த பாதிலேயே இதெல்லாம் எப்படி ஹிட் ஆனது ? என்று நினைக்கும் பாம் எது ?’ என்று ஒரு ரசிகர் கேட்டார்.
அதற்கு விஜய் ‘ எனக்கு ஹிட் ஆன படம் அனைத்துமே எப்படி ஹிட்டாச்சுனே தெரியலையே ‘ என கலாட்டாவாக பதில் அளித்தார்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…