நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். அவர் படம் வந்தால் தியேட்டர்களில் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடுவதை பார்க்க முடியும்.
தற்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் விஜய் பற்றி பள்ளி தேர்வு பேப்பரில் எழுதியுள்ள பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
” நீ விரும்பும் தலைவர் பற்றி எழுதுக ” என்ற கேள்விக்கு ” நான் விரும்பும் தலைவர் விஜய் ” என எழுதியுள்ளார். அந்த மாணவர்.
விஜய் மீது இவ்வளவு ஈர்ப்பா என இதை பார்க்கும் பலரும் ஆச்சர்யமாக பேசி வருகின்றனர்.
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…
சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும்…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும்…
2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது…