Categories: சினிமா

தல59 ஹூரோயினிகள் யார்..!!அஜித்துடன் முதல் முறையாக இணையும் நடிகை..!!

Published by
kavitha
நடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடித்து பொங்கலுக்கு வெளிவர காத்திருக்கும் விஸ்வாசம் இந்த படம் வெளிவருவதற்கு முன்னவே அஜித் அடுத்து இயக்குநர் வினோத் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இப்படமானது அஜித்தின் 59 வது படமாகும். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடிக்கிறார் அன்பது அனைவரும் அறிந்ததே இந்த படத்தில் சமூகத்தில் உலாவும் சில காட்டுமிராண்டி மனிதர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகின்ற ஒரு வக்கீலாக நடிக்கிறார்.
Related image
இந்த படத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணாக நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளதாக முன்பே செய்திகள் வந்த நிலையில் மேலும் அவருடைய தோழி ப்ரியதர்ஷன் மகள் கல்யாணியும் நடிக்கிறார் என்று தகவல் கசிந்த நிலையில் தற்போது நமக்கு கிடைத்த தகவல் படி நடிகை நஸ்ரியா நடிப்பது உறுதி ஆகியது  ஆனால் அவருடைய தோழி கல்யாணி படத்தில் நடிப்பது குறித்து எந்த ஒரு தகவலும் வரவில்லை அது ரகசியமாகவே உள்ளது.
Published by
kavitha

Recent Posts

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

35 mins ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

41 mins ago

“பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக நாங்கள் உடைத்துள்ளோம்.!” ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…

48 mins ago

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

2 hours ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

3 hours ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

4 hours ago