தல 59 அப்டேட்ஸ்! இவர்தான் ஹீரோயினா?!! சந்தோஷத்தில் ரசிகர்கள்!!!

Default Image

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துளாளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இதனை தொடர்ந்து அஜித் ‘தீரன்’ பட இயக்குனர் வினோத்துடன் பணியாற்ற உள்ளார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிராவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் அதிகாரபூர்வ ரிமேக். அமிதாப்பச்சன் நடித்த மூத்த வழக்கறிஞர் வேடத்தில் அஜித் நடிக்க உள்ளார்.
முக்கிய வில்லன்களில் ஒருவராக ‘AAA’ பட இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் நடிக்க உள்ளாராம். முக்கிய ஹீரோயினாக நடித்த டாப்ஸி வேடத்தில் நஸ்ரியா நசீம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்