தல பொங்கல் திருவிழா ஸ்டார்ட்ஸ்! மாவட்ட வாரியாக விநியோகிஸ்தர் லிஸ்ட் வெளியானது!!!

Default Image

தல அஜித் நடிப்பில் இந்த பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை வரவேற்க ரசிகர்கள் தயாரகி வருகின்றனர்.
இந்த படத்திலிருந்து டி.இமான் இசையில் உருவான பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பொங்கலை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போதே விஸ்வாசம் திரைப்படம் அனைத்து ஏரியாவிலும் விற்று விட்டன. இதனை படக்குழு அறிவித்து தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக விநியோகிஸ்தர் லிஸ்டை வெளியிட்டுளள்து.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்